பொங்கல் – வீட்டின் சுத்தம் மற்றும் சுவையான ரவா பொங்கல் செய்முறை / Rava Pongal Recipe

பொங்கல் – வீட்டின் சுத்தம் மற்றும் சுவையான ரவா பொங்கல் செய்முறை / Rava Pongal Recipe

 

பொங்கல் வருகிறது என்றால் அனைத்து தமிழர்களிடையே வீட்டை சுத்தம் செய்வது, வீட்டிற்கு வண்ணச்சாயம் பூசுவது போன்ற வேலைகள் தொடங்கிவிடும். வீட்டை காட்டிலும் அடுப்பங்கறையை சுத்தம் செய்வதே மிக கடினமான வேலையாக இருக்கும். ஆனால் நானோ அதை மிகவும் சுலபமாக மட்டுமன்றி வேகமாகவும் சுத்தம் செய்துவிட்டேன். இதில் ஏதும் மாயமோ தந்திரமோ இல்லை. எனக்கு உதவியது “சிவப்பு ஹிட்”.

LAL HIT

 

அடுப்பங்கறையில் கரப்பான் மற்றும் எறும்புகள் அதிகம் காணப்படுவதாலும், அதன் மூலம் பல நோய்கள் பரவுவதாலும், அவற்றை விரட்டி அடித்து எனது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுவது “சிவப்பு ஹிட்”. குடும்பத்தினர்க்கு உண்டாகும் ஃபுட் பாய்ஸனிங் என்ற ஒவ்வாமைக்கு கரப்பான்களே முக்கிய காரணம்.

“சுத்தம் சோறு போடும்” எனும் சொல்லிற்கிணங்க பண்டிகை சமயங்களில் மட்டுமன்றி, மாதம் ஒருமுறை சிவப்பு ஹிட் கொண்டு சுத்தம் செய்துவந்தால், உங்கள் குடும்பம் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

Rava pongalr ecipe, how to make rava Pongal, Pongal recipe, image of rava pongalr ecipe, picture of rava Pongal, image of Pongal, picture of rava pongal

Rava Pongal REcipe / How to make Rava Pongal / Sooji Pongal recipe

மேலும் இந்த “சிவப்பு ஹிட்” உபயோகிப்பது மிகவும் சுலபம். அனைத்து பொருட்களையும் இருக்கும் இடத்தில் வைத்துகொண்டே சுத்தம் செய்யலாம். இதன் நீண்ட குழல் போன்ற தெளிப்பான் (Deep Reach Nozzle) மூலை முடுக்குகளை எட்டும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் அதை மூலை முடுக்குகளில் ஒருமுறை மட்டும் அழுத்தினால் போதும், ஒளிந்திருக்கும் கரப்பான்களையும் கொன்றுவிடும். இதை இரவு நேரம் தூங்கச்செல்வதற்கு முன் உபயோகித்தால் போதும். மறுநாள் காலை உங்கள் அடுப்பங்கறை கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட்டு சத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி “சிவப்பு ஹிட்” உபயோகிப்பதால் துர்நாற்றத்திற்கு பதில் நறுமணமே பரவும்.

இதுவரை பொங்கல் சமயத்தில் சுத்தம் செய்வதைப்பற்றி கூறியிருந்தேன், இப்பொழுது ஒரு சுலபமான, சுவையான, நிமிடங்களில் செய்யக்கூடிய “ரவா பொங்கல்” செய்முறையை விளக்க இருக்கிறேன். #SayNoToFoodPosioning

Rava pongalr ecipe, how to make rava Pongal, Pongal recipe, image of rava pongalr ecipe, picture of rava Pongal, image of Pongal, picture of rava pongal

Rava Pongal REcipe / How to make Rava Pongal / Sooji Pongal recipe

 

 

ரவா பொங்கல் செய்முறை

தேவையான பொருட்கள்:

 • ரவை – 1 கப்
 • பாசி பருப்பு – ½ கப்
 • சீரகம் – 1 தே.கரண்டி
 • கடுகு – 1 தே.கரண்டி
 • மிளகு – 1 தே.கரண்டி
 • இஞ்சி – 1 துண்டு
 • கறிவேப்பிலை – 1 கொத்து
 • நெய் – 2 மே.கரண்டி
 • முந்திரி – 7
 • உப்பு – ½ தே.கரண்டி / தேவையான அளவு

செய்முறை

 • வானலி சூடானதும் சிறிது நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
 • வறுத்த ரவையை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
 • அதே வானலியில் சிறிது நெய் விட்டு பாசி பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
 • வறுத்த பாசி பருப்பை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
 • அதே வானலியில் சிறிது நெய்யை விட்டு கடுகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 • தாளிப்புடன் வறுத்த பாசி பருப்பை சேர்த்து தண்ணீர் விட்டு மூடி நன்கு வேகவிடவும் (மசியும் பதத்திற்கு).
 • வெந்தவுடன் வறுத்த ரவை, 2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி வேகவிடவும்.
 • நன்கு வெந்தவுடன் சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
 • ரவா பொங்கல் ரெடி.
 • சூடாக சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்.

For more Pongal recipes, CLICK HERE.

English Version of Rava Pongal / Semolina Pongal –

Rava Pongal is very easy, simple and takes minutes to prepare. Rava Pongal / Semolina Pongal is served as a breakfast in all south Indian families. It goes out well with chutney and sambar. We are going to prepare the spicy version of the rava Pongal. Let me share the recipe…

Ingredients:

 • Rava / Semolina / Sooji – 1 cup
 • Split Green Gram / Moong dal – ½ cup
 • Cumin seeds – 1 tsp
 • Black peppercorns – 1 tsp
 • Ginger – 1 no (½ inch stick)
 • Curry leaves – a sprig
 • Cashew nuts – 7 nos (broken)
 • Salt – ½ tsp or to taste
 • Ghee / Clarified butter – 1 ½ tbsp.

Making of Rava Pongal / Rava Pongal video –

Preparation:

 • Heat a tsp of ghee/clarified butter in vessel, add the rava/semolina/sooji and roast until it starts turning golden brown in color.
 • Remove it from fire, spread it over a plate and wait until it reaches room temperature.
 • Heat a tsp of ghee/clarified butter in the same vessel, add the split green gram/moong dal and roast until it starts turning golden brown in color.
 • Remove it from fire, spread it over a plate.
 • Heat a tbsp. of ghee/clarified butter in the same vessel, add the cumin seeds, mustard seeds, cashew nuts, ginger and curry leaves and wait until they crackle.
 • Add the roasted split green gram, add a cup of water, cover and cook until the split green gram is cooked well (mashing consistency).
 • Add the roasted rava/semolina, and 2 cups of water, sprinkle salt, cook until the whole water evaporates.
 • Drizzle a tsp of ghee/clarified butter along the sides of the Pongal and remove it from fire.

Serve hot with Sambar and Chutney.

Hope you would try this simple easy recipe for Pongal, and will be using LAL HIT which helps to keep cleaning regime under control and helps to keep your family healthy.

 

இந்த சுலபமான, சுவையான, நிமிடங்களில் செய்யக்கூடிய “ரவா பொங்கல்” செய்முறையை நீங்கள் செய்து பாருங்கள். மாதம் ஒருமுறை “சிவப்பு ஹிட்” கொண்டு சுத்தம் செய்துவந்தால், உங்கள் குடும்பம் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

 

 

Advertisements

One Response »

 1. Pingback: Pongal recipes – Wish You All A Happy Pongal with MADRAASI – Madraasi – a tamilian tales

Leave a Reply